குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் எண் : 503
குறள்: அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
விளக்கம் : அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu telital
kural en: 503
Kural: Ariyakarru acarrar kannum teriyunkal
inmai arite veliru.
Vilakkam: Ariya nulkalai ellam karru kurram etum illatavare eninum kurntu parttal avaritamum ariyamai illamal iratu.