இன்சூரன்ஸ் வாழ்க்கை வரலாறு | Tamil Kavithai on Life

Categories எ.ஜெ.வசந்த், கவிதைகள்Posted on
Share with :  

மக்கள்…
நாளை என்ன நடக்குமோ
என்ற பயத்தில் “இன்சூரன்ஸ்”
நாளை நல்லதே நடக்கும்
என்ற தைரியத்தால் “இன்சூரன்ஸ் கம்பனி”
வாழ்கிறோம்…. வாழ்கிறது ..