Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Kavithai images | கொரோனா விழிப்புணர்வு கவிதை – நாள்

Kavithai images-corona vilipunarvu kavithai-nal

கொரோனா

நாள் முழுவதும் வீட்டில் இருந்து கொரோனாவை விரட்டிடு…

கண்ணுக்கு தெரியாத உன்னை

கை கழுவி, முகம் கவசம் போட்டு,

உன் சொந்தங்களை காத்திடு.

ஓரு சில நேரம் வாழும் நீ,

நீண்ட நாள் வாழும் மனிதன் மேல்

ஏன் ஆசை உனக்கு….ஓடிவிடு

Corona

Nal muluvathum veettil irunthu Coronavai virattidu…

Kannukku theriyatha unnai

kai kaluvi, mugam kavasam pottu,

un sonthankalai kathidu.

Oru sila neram valum nee,

neenda nal valum manithan mel

yen asai unakku….Odividu

Exit mobile version