காலம் பொதுவானது.
ஆனால் ஒருவன் பயிர் இடுகிறான்.
இன்னுருவன் அறுவடை செய்கிறான்.
அறுவடை செய்கிறவன்
தனது கடந்த காலத்தை
முறையாக பயன்படுத்தியவன்.
இன்று பலன் அடைகிறான்.
ஆகையால்,
காலம் அறிந்து விதைத்திடு….
Kaalam pothuvanatu.
Anal oruvan payir idukiran.
Innoruvan aruvadai seikiran.
Aruvadai seikiravan
thanathu kadantha kaalaththai
muraiyaha payanpaduththiyavan.
Intru palan adaikiran.
Akaiyal,
Kaalam arinthu vithaiththidu….