வீதி ஓரமாக நின்று,
அவள் விழி காண நின்ற
காலம் போய்
வீதியில் அவள் குழந்தைகள்
விளையாடும் காலம்
வந்து விட்டது
இருந்தும் அவள் மேல் உள்ள காதல்
குறையவில்லை …..
Veethi oramaga ninru,
aval vili kana ninra
kalam poy
veethiyil aval kulanthaigal
vilaiyadum kalam
vanthu vittathu
irunthum aval mel ulla kathal
kuraiyavillai…..