வீடு கடன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தா
எந்த அபார்ட்மெண்டும் , வீடும்
பல பல லட்சங்கள் மாறியிருக்காது.
இது உண்மை.
தன்னால் பத்து சதவிகிதம் மட்டும் தான்
கட்ட முடியும் தெரிந்த மக்களுக்கு
தொண்ணூறு சதவிகிதம் கடன் கொடுத்து
அதன் மதிப்பை ஏற்றி விட்டது யார்
வங்கிகளா , பில்டர்ஸா இல்லை
மக்களின் ஆசையா ….
எனது கருத்துப்படி வங்கிகள்.
வங்கிகள் மட்டும் ஐம்பது சதவிகிதம்
லோன் மட்டும் கொடுக்கமுடியும்
அல்லது வீடு கடன் இல்லை
என்று இருந்தா…
மக்களால் வாங்க முடியாது என்று
தெரிந்த பில்டர்
தனது பல மடங்கு லாபத்தை
குறைத்து கொள்வான்.
இதனால் பல பல லட்சங்கள்
சில லட்சங்களாக மாறும் ….
Veedu kadan mattum illamal irunthiruntha
entha apartmentum, veedum
pala pala latchangal mariyirukkathu.
Ithu unmai.
Thannal pathu sathavigitham mattum than
katta mudiyum therintha makkalukku
thonnuru sathavigitham kadan koduthu
athan mathippai yetri vittathu yar
vangikala, pildarsa illai
makkalin asaiya….
Enathu karuthuppadi vankigal.
Vankigal mattum aimpathu sathavikitham
loan mattum kodukkamudiyum
allathu veetu kadan illai
enru iruntha…
Makkalal vanka mudiyathu enru
therintha pildar
thanathu pala madanku labhathai
kuraithu kolvan.
Ithanal pala pala latchankal
sila latchankalaga marum….