Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil kavithai images | உழைப்பு கவிதை – தனது நேரத்தில்

Uzhaippu Kavithai-Thanathu Neraththil

தனது நேரத்தில்  கடுமையாக உழைப்பவன் உழைப்பாளி…

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உழைப்பவன் தொழிலாளி…

தனது எல்லா நேரத்தில் முழுமையாக உழைப்பவன் முதலாளி…

எந்த நேரத்திலும் உழைக்காதவன் சோம்பேறி…

சரியான நேரத்தில் உழைக்காதவன் தேவையில்லாதவன்….

மற்றவரின் உழைப்பின் நேரத்தை வீண் ஆக்குபவன் களவாடுபவன்….

உழைக்கும் நேரத்தை அறிந்து உழைப்பவன் புத்திசாலி.

 

Thanathu neraththil kadumaiyaka uzhaippavan uzhaippali…

Kurippitta neraththil mattum uzhaippavan thozhilali…

Thanathu ella neraththil muzhumaiyaka uzhaippavan muthalali…

Entha neraththilum uzhaikkathavan somperi…

Sariyana neraththil uzhaikkathavan thevaiyillathavan….

Matravarin uzhaippin neraththai veen akkupavan kalavadupavan….

Uzhaikkum neraththai arinthu uzhaippavan puththisali.

Exit mobile version