Tamil kavithai | பிரிவு கவிதை – பல வருடங்கள்

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Pirivu Kavithai-Pala Varudangal
Share with :  

பல வருடங்கள் பழகியும்

புரிந்துக்கொள்ள முடியாததை

சில வருடங்களில் புரிந்துக்கொள்ள

முயற்சிப்பதால் வரும் விளைவே “விவாகரத்து”

 

Pala varudangal pazhakiyum

purinthukkolla mudiyathathai

sila varudankalil purintukkolla

muyarchchipathal varum vilaivae “vivakaraththu”