tamil-kavithaigal-சில-உறவுகள்-பல-நபர்கள்

Categories எ.ஜெ.வசந்த்Posted on
tamil-kavithaigal-cila-uravukal-pala-naparkal
Share with :  

பெயர் சொல்லி கூப்பிட
பல நபர்கள் உண்டு நம் வாழ்வில்,
உறவுகளை சொல்லி கூப்பிட
சில உறவுகள் தான் உண்டு நம் வாழ்வில்,
இதனால் உறவுகளை சொல்லி அழைத்துவிடு
(அம்மா,அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன்,அண்ணி,
தம்பி,கொழுந்தையா, அத்தை, மாமா, பெரியப்பா,
பெரியம்மா, சித்தப்பா,சித்தி, அக்கா, மச்சான்,மாப்பிள்ளை,
தங்கை, கொழுந்தன், மகன், மகள்,சகலை

 

Peyar colli kuppita
pala naparkal untu nam valvil,
uravukalai colli kuppita
cila uravukal tan untu nam valvil,
itanal uravukalai colli alaittuvitu
(amma,appa, tatta, patti, annan,anni,
tampi,koluntaiya, attai, mama, periyappa,
periyam’ma, cittappa,citti, akka, maccan,mappillai,
tankai, koluntan, makan, makal,cakalai)

tamil kavithaigal, tamil uravu kavithaigal