Tamil kavithaigal images | இறைவன் கவிதை – இறைவன் பொதுவானவர்

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Tamil kavithaigal images - Iraivan Kavithai - Iraivan pothuvanavar
Share with :  

இறைவன் தேடல்

இறைவன் பொதுவானவர் அனைவருக்கும்…

அவர்,  இவர் முலமாகவும்,

அது,  இது முலமாகவும்

தேடாமல்

ஏன் நாம் இறைவனிடம்

நேரடியாக நேர்காணல் பண்ண முடியாமல் போனது இந்த உலகில்…

நாம் பழகிய வழக்கமுறையா???

மற்றவை மேல் கொண்ட நம்பிக்கையா???

 

Iraivan thedal

Iraivan pothuvanavar anaivarukkum…

avar, ivar mulamakavum,

athu, ithu mulamakavum

thedamal

yen naam iraivanidam

neradiyaka nerkanal panna mudiyamal ponathu intha ulagil…

naam pazhakiya vazhakkamuraiya???

Matravai mel konda nambikkaiya???