Love kavithai | இதயம் தொட்ட காதல் கவிதை – உளி கொண்டு merkol 5 years ago உளி கொண்டு பார்வையில் செதுக்குகின்றாய் சிலையாகின்றேன் நானும்.. Uli kondu parvaiyil chethukkukinray cilaiyakinren nanum..