இமைகள் இரண்டும்
புதிர் போடுதே..!
விழிகள் விடை தேடுதே..!
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
இடையே மிதக்கும்
படகை போல்
என் மனம் ஆனதே..!
Imaikal irandum
putir poduthe..!
Vilikal vidai theduthe..!
Unarvukkum unarccikkum
idaiye mithakkum
padakai pol
en manam anathe..!