love kavithai tamil | காதல் கனவு கவிதை-கண்ணை மூடினால்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Love kavithai tamil-kathal kanavu kavithai-kannai mutinal
Share with :  

கனவுக்கன்னி

கண்ணை மூடினால்

வருகின்றாய்..

கண்ணை திறந்தால்

ஓடி விடுகின்றாயே..

யாரடி நீ மோகினி!

Kanavukkanni

kannai mutinal

varukinray..

Kannai tirantal

oti vitukinraye..

Yarati ni mokini!