ஏழையின் குரல்
கந்தையாலும்
கசக்கிக்கட்டு என்றார்கள்
கந்தல் துணியை கசக்கினேன்
இருந்த துணியும்
கிழிந்து போனது
என்ன… செய்வேன்…?
Elaiyin kural
kantaiyalum
kacakkikkattu enrarkal
kantal tuniyai kacakkinen
irunta tuniyum
kilintu ponatu
enna… Ceyven…?