Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil kavithai | கொரோனா கவிதை – கத்தியின்றி

Tamil kavithai-Corona kavithai-kathiyinri

“கொரோனா”

கத்தியின்றி… இரத்தமின்றி…

யுத்தம் ஒன்று புறப்பட்டது.. சீனாவில்!

அது உலக மக்களின்

இதயத்தை பிளந்து

உயிரை குடிக்கிறது..!

குடித்துகொண்டே இருக்கிறது!

கொடிய, கொரோனா வைரஸ் தன்னை

அடியோடு அழித்திடுவாய் அகிலத்தைக் காத்திடுவாய்

“Corona”

kathiyinri… Irathaminri…

Yutham onru purappattathu.. Chinavil!

Athu ulaga makkalin

ithayathai pilanthu

uyirai kudikkirathu..!

Kudithukonde irukkirathu!

Kodiya, Corona vairas thannai

adiyodu alithiduvay akilathaik kathiduvay

Exit mobile version