Tamil kavithai | காதல் ஏக்கம் கவிதை-நம்பிக்கையில்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithai-kathal yekkam kavithai-nambikkaiyil
Share with :  

முதிர்க்கன்னி

நம்பிக்கையில்

ஜன்னலை திறந்தாள்

பார்வை என்னமோ…
ஆகாயத்தை நோக்கியது
இதயமோ ஏங்கியது
இன்றாவது இளவரசன்
வீதியில் வருவானா..?
சிறையெடுக்க!

Muthirkkanni

nampikkaiyil
jannalai tirantal
parvai ennamo…
Akayattai nokkiyatu
itayamo enkiyatu
inravatu ilavaracan
veetiyil varuvana..?
Ciraiyetukka!