தாய்ப்பாசம்
இரை தேடி சிறகு விரித்து
ஆகாயத்தில் பறந்து சென்று
கண் பார்வையை தரையில் பதித்து
கண்டு பிடித்த உணவினை..
கால்களால் கொத்தி எடுத்து
கொண்டுவந்த இரையினை
குஞ்சுகளுக்கு பங்கிட்டு கொடுத்து
ஆனந்தக் குரல் எழுப்பியது!
இறக்கைக்குள் போர்த்திக் கொண்டு
அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு
விழி மூடாமல் காவல் காத்தது!
இதுதான் தாய்ப்பாசம்
Thayppasam
irai thedi ciraku virittu
akayattil parantu cenru
kan parvaiyai taraiyil patittu
kantu pititta unavinai..
Kalkalal kotti eduttu
kontuvanta iraiyinai
kuncukalukku pankittu kotuttu
anantak kural eluppiyatu!
Irakkaikkul porttik kontu
ankum inkum parttuk kontu
vili mutamal kaval kattatu!
Itutan tayppacam