Tamil kavithaigal images | தேர்தல் கவிதை-ஒரு கையில்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithaigal images-therthal kavithai-oru kaiyil
Share with :  

வென்றது யார்

ஒரு கையில் வாக்குச்சீட்டு

மறு கையில் பணநோட்டு

யாருக்கு ஓட்டு

தடுமாறும்

மனம்!

வென்றது யார்..?

பண நாயகமா..? சன நாயகமா..?

Venrathu yar

oru kaiyil vakkuccittu

maru kaiyil pananottu

yarukku ottu

tadumarum

manam!

Venratu yar..?

Pana nayakama..? Cana nayakama..?