tamil-kavithaigal-பகையே-உறவை-வளர்க்க

Categories எ.ஜெ.வசந்த், கவிதைகள்Posted on
Share with :  

“பகையே”
நாம் எண்ணும் விதத்தில்
வளர்த்துகொண்டே போகலாம்.
“உறவை”
நாம் உறவாடித்தான்
வளர்க்க முடியும்…