நலம் விரும்பி…. யார்???
குழந்தையே
Fast Food, Junk Food சாப்பிடக் கூடாது,
உடலுக்கு கேடு என்று,
கண்டிக்கும் தந்தைதான்,
குடிப்பழக்கத்திலும், புகைப்பழக்கத்திலும்….
நலம் விரும்பி…. யார்???

நலம் விரும்பி…. யார்???
குழந்தையே
Fast Food, Junk Food சாப்பிடக் கூடாது,
உடலுக்கு கேடு என்று,
கண்டிக்கும் தந்தைதான்,
குடிப்பழக்கத்திலும், புகைப்பழக்கத்திலும்….