Kavithai images | உறவு கவிதை

Categories எ.ஜெ.வசந்த், கவிதைகள்Posted on
tamil kavithaigal
Share with :  

தலக்கணத்தில்,
உறவுகளிடம் பேசாமலேயே இருப்பது.
உறவுக்கார குழந்தைகளிடம்
உறவை மறு(றை)ப்பதுபோல்
நடந்துகொள்ளுவது,
ஓரு பிறந்த நாள் வாழ்த்து
சொல்லாமல் வாழுவது,
நெருங்கிய உறவைவிட
அடுத்த உறைவிடம் பேசுவது,
எப்படி வாழும் வாழ்க்கைதான்
சுய மரியாதை வாழ்க்கை
என்று வாழும்
சுயஅறிவு இல்லாதவர்கள்..

 

Talakkanattil,
uravukalitam pecamaleye iruppatu.
Uravukkara kulantaikalitam
uravai maru(rai)ppatupol
natantukolluvatu,
oru piranta nal valttu
collamal valuvatu,
nerunkiya uravaivita
atutta uraivitam pecuvatu,
eppati valum valkkaitan
suya mariyatai valkkai
enru valum
suya’arivu illatavarkal