12. பயம்
அருணா மேனேஜர் அரவிந்திடம்
அந்த லலட்டரைக் கொடுத்து விட்டூ
வந்து இருக்கையில் அமர்ந்தாள். அவ
ளுக்கு இருப்பு ககாள்ளவில்லை….
படித்து விட்டு என்ன நினைப்பாரோ…
திரும்பித் தீரும்பி அரவிந்தையே
பார்த்தாள். அவனோ அவளை
திரும்பிக்கூட பார்க்கவில்லை.
அரவிந்த் நல்லவன்… பண்பாளன்… அரணாவுக்கு அவனை
ரொம்பவும் பிடிக்கும்.ஆனாலும் நெஞ்சு திக்… தக்… திக்…
பியூன் வந்தார்.
“அம்மா, உங்களை மேனேஜர் கூப்பிடுகிறார்…”
அருணா வேகமாகச் சென்று நின்றாள். முகமைல்லாம் வியர்வை…
“வாழ்த்துகள் மிஸ் அருணா… உங்களைப் வபண் பார்க்க
வருகிறார்களா? உங்க பெர்மிஷன் லைட்டர் கிராண்டட்! கிளம்புங்க…”
“அப்பாடா…” அருணா நிம்மதியாக மூச்சுவிட்டாள்.