ஞானத்திற்கும் ஆணவத்திற்கும்
ஒரு நூலிழை தான் வித்தியாசம்
“நம்மிடம் ஏதுமில்லை” என்று
நினைப்பது ஞானம்
“நம்மைத்தவிர ஏதுமில்லை” என்று
நினைப்பது ஆணவம்
– கண்ணதாசன்
Nanathirkum anavathirkum
oru nulilai than vithiyasam
“nammidam ethumillai” enru
ninaippathu nanam
“nammaithavira ethumillai” enru
ninaippathu anavam
– kannathasan