விடியாத இரவென்று எதுவுமில்லை..
முடியாத துயரரென்று எதுவுமில்லை..
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை..
வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை..
– வைரமுத்து
Vidiyatha iravenru ethuvumillai..
Mudiyatha thuyaramenru ethuvumillai..
Vadiyatha vellamenru ethuvumillai..
Valatha valkkaiyenru ethuvumillai..
– Vairamuthu