குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இனியவை கூறல்
குறள் எண் : 100
குறள்: இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
விளக்கம் : மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Iniyavai kural
kural en: 100
Kural: Iniya ulavaka innata kural
kaniiruppak kaykavarn tarru.
Vilakkam: Manattirku inpam tarum corkal irukka, avarrai vittuvittut tunpam tarum corkalaik kuruvatu, nalla palam irukka naccukkayai unpatu polakum.