குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்
குறள் எண் : 103
குறள்: பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
விளக்கம் : இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ceynnanri arital
kural en: 103
Kural: Payantukkar ceyta utavi nayantukkin
nanmai katalin peritu.
Vilakkam: Inna payan kitaikkum enru arayamal oruvan ceyta utaviyin anputaimaiyai arayntal atan nanmai katalaivita periyatakum.