குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்
குறள் எண் : 107
குறள்: எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
விளக்கம் : தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ceynnanri arital
kural en: 107
Kural: Elumai elupirappum ulluvar tankan
viluman tutaittavar natpu.
Vilakkam: Tam tunpattaip pokkiyavarin natpai elelu pirappilum nallavar ennuvar.