குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்
குறள் எண் : 108
குறள்: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
விளக்கம் : ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Ceynnanri arital
kural en: 108
Kural: Nanri marappatu nanranru nanrallatu
anre marappatu nanru.
Vilakkam: Oruvan namakkuc ceyta utaviyai marappatu aram anru; avan ceyta timaiyai appote marappatu aram.