குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : நடுவுநிலைமை
குறள் எண் : 111
குறள்: தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
விளக்கம் : அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Natuvunilaimai
kural en: 111
Kural: Takuti enavonru nanre pakutiyal
parpattu olukap perin.
Vilakkam: Antantap pakutitorum muraiyotu porunti olukapperral, natuvunilaimai enru kurappatum aram nanmaiyakum.