குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : நடுவுநிலைமை
குறள் எண் : 112
குறள்: செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
விளக்கம் : நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Natuvunilaimai
kural en: 112
Kural: Ceppam utaiyavan akkan citaivinri
eccattir kemappu utaittu.
Vilakkam: Nitiyai utaiyavanin celvam aliyamal avan valiyinarkkup patukappaka irukkum.