குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : நடுவுநிலைமை
குறள் எண் : 119
குறள்: சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
விளக்கம் : மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Natuvunilaimai
kural en: 119
Kural: Corkottam illatu ceppam orutalaiya
utkottam inmai perin.
Vilakkam: Manam oran caramal camamaka nirkumanal collilum aniti pirakkatu; atuve niti.