குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : நடுவுநிலைமை
குறள் எண் : 120
குறள்: வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
விளக்கம் : பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Natuvunilaimai
kural en: 120
Kural: Vanikam ceyvarkku vanikam penip
piravum tamapol ceyin.
Vilakkam: Pirar porulaiyum tam porul polak kattu, viyaparam ceytal viyaparikalukku nalla viyapara murai akum.