குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அடக்கம் உடைமை
குறள் எண் : 122
குறள்: காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
விளக்கம் : அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Adakkam udaimai
kural en: 122
Kural: Kakka porula adakkattai akkam
ataninuun killai uyirkku.
Vilakkam: Adakkattaic celvamaka ennik kakka; ataik kattilum periya celvam veru illai.