குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அடக்கம் உடைமை
குறள் எண் : 123
குறள்: செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
விளக்கம் : அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Adakkam udaimai
kural en: 123
Kural: Cerivarintu cirmai payakkum arivarintu
arrin adankap perin.
Vilakkam: Ariya ventiyavarrai arintu, nalvaliyil atanki olukapperral, anta adakkam nalloral ariyappattu menmai payakkum.