குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அடக்கம் உடைமை
குறள் எண் : 125
குறள்: எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
விளக்கம் : செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Adakkam udaimai
kural en: 125
Kural: Ellarkkum nanram panital avarullum
celvarkke celvam takaittu.
Vilakkam: Cerukku illamal adakkamaka valvatu ellarkkume nallatutan; av ellarullum celvarkalukku atu melum oru celvamaka vilankum.