குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒழுக்கம் உடைமை
குறள் எண் : 131
குறள்: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
விளக்கம் : ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Olukkam udaimai
kural en: 131
Kural: Olukkam viluppan tharalan olukkam
uyirinum ompap padum.
Vilakkam: Olukkam, atai utaiyavarkkuc cirappait taruvatal uyiraik kattilum melanataka ataik kakka ventum.