குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒழுக்கம் உடைமை
குறள் எண் : 135
குறள்: அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
விளக்கம் : பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Olukkam udaimai
kural en: 135
Kural: Alukka rutaiyankan akkamponru illai
olukka milankan uyarvu.
Vilakkam: Poramai ullavanukkuc celvam illai enpatu pol, olukkam illatavanukku uyarkulam enpatum illai.