குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒழுக்கம் உடைமை
குறள் எண் : 137
குறள்: ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
விளக்கம் : ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Olukkam udaimai
kural en: 137
Kural: Olukkattin eytuvar menmai ilukkattin
eytuvar eytap pali.
Vilakkam: Olukkattinal uyarvai ataivar; olukkam illatavar ventata paliyai adaivar.