குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒழுக்கம் உடைமை
குறள் எண் : 138
குறள்: நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
விளக்கம் : நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Olukkam udaimai
kural en: 138
Kural: Nanrikku vittakum nallolukkam tiyolukkam
enrum itumpai tarum.
Vilakkam: Nallolukkam, aramakiya nanmaikku vittaka amaintu immai marumaiyilum inpam tarum; tiyolukkamo tunpame tarum.