குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : ஒழுக்கம் உடைமை
குறள் எண் : 139
குறள்: ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
விளக்கம் : மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Olukkam udaimai
kural en: 139
Kural: Olukka mutaiyavarkku ollave tiya
valukkiyum vayar colal.
Vilakkam: Marantum tiya corkalait tam vayal kuruvatu, olukkam utaiyavarkku mutiyatu.