Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 141

Thirukkural-kural 141

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : பிறன் இல் விழையாமை

குறள் எண் : 141

குறள்: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

விளக்கம் : பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Piran il vilaiyamai

kural en: 141

Kural: Piranporulal pettolukum petaimai nalattu
aramporul kantarkan il.

Vilakkam: Piranutaiya urimaiyakiya manaiviyai virumpi natakkum ariyamai, ulakattil aramum porulum arayntu kantavaritam illai.

Exit mobile version