குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பிறன் இல் விழையாமை
குறள் எண் : 142
குறள்: அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
விளக்கம் : அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Piran il vilaiyamai
kural en: 142
Kural: Arankatai ninrarul ellam pirankatai
ninrarin petaiyar il.
Vilakkam: Arattai vittut tineriyil ninravar ellarilum piran manaiviyai virumpi avanutaiya vayilil cenru ninravaraip pol arivilikal illai.