குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பிறன் இல் விழையாமை
குறள் எண் : 143
குறள்: விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.
விளக்கம் : ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Piran il vilaiyamai
kural en: 143
Kural: Vilintarin verallar manra telintaril
timai purintu oluku var.
Vilakkam: Aiyamillamal telintu nampiyavarutaiya manaiviyitatte viruppam kontu timaiyaic ceytu natappavar, cettavarai vita verupattavar allar.