குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பிறன் இல் விழையாமை
குறள் எண் : 144
குறள்: எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
விளக்கம் : தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Piran il vilaiyamai
kural en: 144
Kural: Enaittunaiyar ayinum ennam tinaittunaiyum
teran piranil pukal.
Vilakkam: Tinaiyalavum arayntu parkkamal piranutaiya manaiviyitam cellutal, evvalavu perumaiyai utaiyavarayinum ennavaka mutiyum?