குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பிறன் இல் விழையாமை
குறள் எண் : 145
குறள்: எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
விளக்கம் : இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Piran il vilaiyamai
kural en: 145
Kural: Elitena illirappan eytumen nanrum
viliyatu nirkum pali.
Vilakkam: Icceyal eliyatu ena ennip piranutaiya manaiviyitam neri tavaric celkinravan, eppotum aliyamal nilainirkum paliyai ataivan.