Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 146

Thirukkural-kural 146

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : பிறன் இல் விழையாமை

குறள் எண் : 146

குறள்: பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

விளக்கம் : அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Piran il vilaiyamai

kural en: 146

Kural: Pakaipavam accam paliyena nankum
ikavavam illirappan kan.

Vilakkam: Atuttavan manaiviyitam varampu katantu celpavanai vittup pakai, pavam, payam, pali enra nankum vilakamatta.

Exit mobile version