குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பிறன் இல் விழையாமை
குறள் எண் : 147
குறள்: அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
விளக்கம் : அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Piran il vilaiyamai
kural en: 147
Kural: Araniyalan ilvalvan enpan piraniyalal
penmai nayava tavan.
Vilakkam: Atuttavanukku urimaiyanavanin penmaiyai virumpatavan arattutan kutumpam natattupavan enappatuvan.