குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பிறன் இல் விழையாமை
குறள் எண் : 149
குறள்: நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
விளக்கம் : கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Piran il vilaiyamai
kural en: 149
Kural: Nalakkuriyar yarenin namanir vaippin
pirarkkuriyal toltoya tar.
Vilakkam: Katal culnta ulakattil nanmaikku uriyavar yar enrol piranukku urimaiyanavalin tolaip poruntatavare avar.