குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பொறை உடைமை
குறள் எண் : 152
குறள்: பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.
விளக்கம் : வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
Kural pal: Arathuppal
kural iyal: Illaraviyal
athikaram: Porai udaimai
kural en: 152
Kural: Porutta lirappinai yenrum atanai
maratta lataninum nanru.
Vilakkam: Varampu katantu pirar ceyyum tinkai eppotum porukka ventum; at tinkai ninaivilum kollamal marantu vitutal poruttalai vita nallatu.