குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : பொறை உடைமை
குறள் எண் : 153
குறள்: இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
விளக்கம் : வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Porai udaimai
kural en: 153
Kural: Inmaiyu linmai viruntoral vanmaiyul
vanmai matavarp porai.
Vilakkam: Varumaiyul varumai, vanta viruntinarai upacarikkatatu; valimaiyul valimai arravarin attira muttalkalaip poruttuk kolvatu.